வினாடி வினா
ஷைத்தான் _____ வரும் பாதையைப் பார்த்தால், அவன் அதைத் தவிர வேறு ஒரு பாதையில் செல்வான்.
1. அபு பக்கர் சித்திக் (ரலி)
2. உமர் (ரலி)
3. அலி (ரலி)
4. உஸ்மான் (ரலி)
விடை: 2. உமர் (ரலி)
ஆதாரம்:
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அது இருக்கட்டும் கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறு பாதையில் தான் அவன் செல்வான்' என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 6085. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக