வினாடி வினா
அல்லாஹ் எந்தச் செயலை வீரமிக்க செயல் என குறிப்பிட்டுள்ளான்?
விடை: பிறர் செய்த தீங்கைப் பொறுத்துக்கொண்டு மன்னித்து விடுவது.
ஆதாரம்:
எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும். (42:43)
இந்த வசனங்களையும் நோக்கவும்: (31:17); (3:186).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக