வினாடி வினா
நாம் _______ (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டோம்.
- உள்ளச்த்தோடு தொழும் வரை
- தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை
- ஏழைகளுக்கு உணவளிக்கும் வரை
விடை: 2. தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை
ஆதாரம்:
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
(ஸஹீஹுல் புகாரி: 13. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக