புதன், 30 செப்டம்பர், 2020

ஒரு நாயின் உதாரணம்

வினாடி வினா

அல்லாஹ் "நாயை" யாருக்கு உதாரணம் காட்டுகிறான்?

1. ஃபிர்அவ்ன்

2. யூதர்கள்

3. அல்லாஹ்வின் வசனங்களை பொய்யாக்கும் மக்கள்

4. மேற்குறிப்பிட்ட அனைத்தும்


விடை: 3. அல்லாஹ்வின் வசனங்களை பொய்யாக்கும் மக்கள்


ஆதாரம்:

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். (7:176)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக