புதன், 30 செப்டம்பர், 2020

சொர்க்கத்தில் இல்லாத 4 விஷயங்கள்

வினாடி வினா

சொர்க்கத்தில் எந்த 4 விஷயங்கள் இருக்காது என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான்?


விடை: பசி, நிர்வாணம், தாகம் மற்றும் வெயில்


ஆதாரம்:

‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்." (20:118)

“நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்). (20:119)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக