வினாடி வினா
குர்பானி எத்தனை நாட்கள் வரையில் கொடுக்கலாம்?
விடை: ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடிந்தது முதல், துல்ஹஜ் பிறை 13 வரை குர்பானி கொடுக்கலாம்.
ஆதாரம்:
தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி), நூல்: அஹ்மத் 16752 - ஸஹீஹ்)
(தஷ்ரீக் நாட்கள் என்பது துல்ஹஜ் 11, 12, 13 ஆகும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக