வினாடி வினா
எது பெண்களுக்கு சிறந்த ஜிஹாத் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்?
- ஹிஜாப் அணிவது
- கணவனின் உடைமைகளை பேணி காப்பது
- ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் செய்வது
- ஒழுக்கமான முறையில் பிள்ளைகளை வளர்ப்பது
விடை: 3. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் செய்வது
ஆதாரம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்' என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 1520. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக