வினாடி வினா
திருக்குர்ஆனில், அல்லாஹ் மக்களுக்காக அருளிய எத்தனை வேதங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? அவை யாவை? அவை ஒவ்வொன்றும் யாருக்காக அருளப்பட்டது?
விடை: ஸபூர், தவ்றாத், இன்ஜில் & குர்ஆன்
ஆதாரம்:
1. ஸபூர் : தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)
2. தவ்றாத் : மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:44)
3. இன்ஜில் : ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)
4. திருக்குர்ஆன் : முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)
குறிப்பு: இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு அருளப்பட்டது ஸுஹ்ஃப் வகையில் சேர்ந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக