வியாழன், 1 அக்டோபர், 2020

சுலைமான்(அலை) அவர்கள் யாருடைய மகன்?

வினாடி வினா 

சுலைமான்(அலை) அவர்கள் யாருடைய மகனாவார்கள்?

  1. ஈஸா (அலை)
  2. யூசுப் (அலை)
  3. யஹ்யா (அலை)
  4. தாவூத் (அலை)

விடை: 4. தாவூத் (அலை)

ஆதாரம்:
பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) ‘‘ மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லாப் பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்'' என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார். (27:16)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக