புதன், 7 அக்டோபர், 2020

அல்லாஹ்வின் கட்டளைகள் எவ்வாறு அமைகின்றன?

வினாடி வினா

அல்லாஹ் அவனது கட்டளைகளை நமக்கு எப்படி அமைத்துத்தர விரும்புகிறான்?


விடை: அல்லாஹ் (தன் கட்டளைகளை) நமக்கு இலகுவாக்கவே விரும்புகிறான்.


ஆதாரம்:

அன்றி, அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன் : 4:28 )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக