ஞாயிறு, 4 அக்டோபர், 2020

திக்ரு செய்தல் அமைய வேண்டிய முறை

வினாடி வினா

திக்ரு செய்தல் எவ்வாறு அமைய வேண்டும்? 


விடை: பணிவுடனும் அச்சத்துடனும்

குறிப்பாக சொல்லில் உரத்த சப்தமின்றி

செய்யவேண்டும்.


ஆதாரம்:

(நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்! (7:205)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக