வினாடி வினா
இப்ராஹீம்(அலை) அவர்களின் அழைப்புக்கு அவரது தந்தை எவ்வாறு பதிலளித்தார்?
விடை:
அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார். (19:46)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக