வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ் மன்னிக்காத குற்றம்

வினாடி வினா 

அல்லாஹ் மன்னிக்காத குற்றம் என்ன? 

  1. இணைவைத்தல்
  2. கொலை
  3. விபச்சாரம்
  4. கடன்

விடை: 1. இணைவைத்தல்

ஆதாரம்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4:48)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார். (4:116)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக