வினாடி வினா
எதன் மூலம் கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக்கொணரப்படுகிறது?
விடை: நேர்த்திக்கடன்
ஆதாரம்:
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 6608. , அத்தியாயம்: 82. (தலை)விதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக