வினாடி வினா
எது அல்லாஹ்வை விட்டு நம்மை பராக்காக்குகிறது?
1. கெட்ட எண்ணங்கள்
2. பேராசை
3. அன்புக்குரியவர்கள்
விடை: 2. பேராசை
ஆதாரம்:
நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது). (102:1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக