திங்கள், 5 அக்டோபர், 2020

குறைகளை மறைத்து பொய் சொல்லி செய்கிற வியாபாரம்

வினாடி வினா

குறைகளை மறைத்து பொய் சொல்லி செய்கிற வியாபாரம் எப்படிப்பட்டவையாக இருக்கும்? 


விடை: வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!'

என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2079. , அத்தியாயம்: 34. வியாபாரம்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக