வெள்ளி, 29 ஜனவரி, 2021

அல்லாஹ் தனக்கு தானே எதை தடைச் செய்துகொண்டு அதை நமக்கிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டான்?

வினாடி வினா

அல்லாஹ் தனக்கு தானே எதை தடைச் செய்துகொண்டு அதை நமக்கிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டான்?


விடை: அநீதியிழைப்பதை

 

ஆதாரம்:


அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:

என் அடியார்களே!

அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

என் அடியார்களே!

(ஸஹீஹ் முஸ்லிம்: 5033., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக