வெள்ளி, 29 ஜனவரி, 2021

மேட்டில் ஏறும்போதும்; பள்ளத்தாக்குகளில் இறங்கும்போதும் கூற வேண்டிய தஸ்பிஹ்

வினாடி வினா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

நாங்கள் மேட்டில் ஏறும்போது ____ என்று தக்பீர் கூறி வந்தோம்; பள்ளத்தாக்குகளில் இறங்கும்போது ____ என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.


விடை: அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ்.

ஆதாரம்:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். 

நாங்கள் (மேட்டில்) ஏறும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்' என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.

(ஸஹீஹுல் புகாரி: 2993. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக