வினாடி வினா
நாம் காலணியை கழற்றும்போது முதலில் எந்த காலிலிருந்து கழற்ற வேண்டும்?
விடை: இடது காலிலிருந்து
ஆதாரம்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 5855. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக