வினாடி வினா
போர்க்களத்தில் பெண்கள் ஆற்றிய பங்கு என்ன?
விடை: காயமடைந்தவர்களுக்கு மருந்திடல், இறந்தவர்களை ஊருக்குக் கொண்டு செல்லுதல்.
ஆதாரம்:
ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார்.
(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.
(ஸஹீஹுல் புகாரி: 2882. , அத்தியாயம்: 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக