செவ்வாய், 3 நவம்பர், 2020

குர்ஆன் முழுவதும் மொத்தமாக ஒரே தடவையில் அருளப்படாததற்கு காரணம்

வினாடி வினா

குர்ஆன் முழுவதும் ஏன் ஒட்டு மொத்தமாக ஒரே தடவையில் அருளப்படவில்லை?



விடை: நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காக.


ஆதாரம்:


(நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் ‘‘ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் அவர்மீது இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (இதை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ஆகும். (25:32)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக