வினாடி வினா
அல்லாஹ் யார் யாரை அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான்?
விடை: ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும்.
ஆதாரம்:
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். (3:33)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக